அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பர்களே அதிகமான நண்பர்கள் facebook கணக்கு ஆரம்பித்த உடன் தங்களுடைய புகைபடத்தை profile-ல் வைத்து விடுவோம் அல்லது நண்பர்களுக்கு share செய்வோம் ஆண்கள் தாங்கள் புகைபடத்தை வைப்பது தப்பில்லை அதேசமயம் பெண்கள் தாங்கள் புகைபடத்தையோ அல்லது உறவினர் புகைபடத்தையோ profile--ல் வைப்பது அல்லது share செய்வது நல்லது அல்ல சரி தலைப்புக்கு வருவோம் நாம் ஆரம்பத்தில் நமக்கு வந்த request அனைத்தையும் add friends கொடுத்து இருப்போம் அவர்களில் நிறைய பேர் நமக்கு யார் என்று அறியாதவர்களாக இருப்பார்கள் அதில் சிலரை மட்டும் நீக்க விரும்பினால் first (sing in facebook) go to timeline page then click friends இப்போம் எந்த நபரை நீக்க வேண்டுமோ அவர் புகைபடத்தின் அருகில் right side friends மீது mouse cursors-ஐ
வைய்யுங்கள் சிறிய page load ஆகும் ஆனா பிறகு unfriend-ஐ click செய்யவும்( சரி ஏன் நீக்கவேண்டும் ?) ஆபாசமான புகைபடமோ அல்லது முறையற்ற செய்தியோ அனுப்புவோரை மட்டும் நீக்கிகொள்ளலாமே உங்களுக்கு அறியாதவர்கள் யாரவது request அனுப்பினால் add friends கொடுக்காமல் இருப்பது நல்லது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக