}

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


புதன், அக்டோபர் 24, 2012

விமான சேவை

அஸ்ஸலாமு அழைக்கும்

 நீங்கள் விமான சேவையை அறிய விருப்பமா நேரடியாக விமானம் நகர்வதை காணலாம் எந்த விமானம் எங்கு செல்கிறது மற்றும் பல தவகல்களை அறியலாம் கிழ உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் 
http://www.flightradar24.com

வியாழன், மார்ச் 22, 2012

ஆங்கிலம் TO தமிழ் 

  அஸ்ஸலாமு அழைக்கும்

  எந்த ஒரு ஆங்கில இணையதளங்களையும் தமிழில் வாசிக்க ......முதலில் நாம் ஆங்கில சொற்களை copy எடுத்து google/translate-ல் paste செய்து படிப்போம்  இப்போது அப்படி செய்ய அவசியம் இல்லை கீழ கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கை கிளிக் செய்யவும்

வெள்ளி, ஜனவரி 13, 2012

மின்சாரத்தை சேமிப்போம்

 அஸ்ஸலாமு அலைக்கும் 
நம் வீட்டில் மின்சாரம் எவ்வளவு செலவாகுது என்பதை முதலில்  கண்காணிக்கவும் பின்பு  எப்படி மிச்சம் படுத்தலாம் என்பதை பார்ப்போம்  எந்த மின் சாதனங்கள் எத்தனை வாட்ஸ் என்பதை முதலில் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உபோயோக  படுத்துறோம்