}

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


ஞாயிறு, மே 12, 2013

பாலத்திற்கு பாதை அமைத்திடுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் 

அறிய வாய்ப்பு 
வருங்கால சங்கதிகளுக்காக வழி அமைத்திடுவோம்
நீண்ட கால கோரிக்கை நிறைவெறாத ஆசை  இன்ஷா அல்லாஹ்
 இப்போது நிறை வெற்றுவோம் ஒன்றாய் இனைந்து 
பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வர
 இந்த பாதை மிகவும் அவசியம்
ஒரு முறைதான் செலவு செய்ய போகிறோம்
 பலமுறை பலனை  தரும் இந்த வழிதளம்