அஸ்ஸலாமு அலைக்கும்
அறிய வாய்ப்பு
வருங்கால சங்கதிகளுக்காக வழி அமைத்திடுவோம்
நீண்ட கால கோரிக்கை நிறைவெறாத ஆசை இன்ஷா அல்லாஹ்
இப்போது நிறை வெற்றுவோம் ஒன்றாய் இனைந்து
பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வர
இந்த பாதை மிகவும் அவசியம்
ஒரு முறைதான் செலவு செய்ய போகிறோம்
பலமுறை பலனை தரும் இந்த வழிதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக