}

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


வீடியோ

                         அஸ்ஸலாமு அழைக்கும்                       
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை TNTJ  கிளையில் 17/01/2012 அன்று மாலை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது

முஹம்மது அஸ்லம் என்ற ஏழாவது வகுப்பு மாணவர்
நபி வழி திருமணம் எங்கே ? என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்   
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தவ்ஹீத் வாதி யார் ? 

 தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை TNTJ கிளையில் 


 நடந்த மார்க்க விளக்க கூட்டத்தில் தவ்ஹீத் வாதி யார் ? என்ற தலைப்பில் அல்தாபி ஆற்றிய உரை 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தெருமுனை பிரச்சார
ஆறாம்பண்ணை TNTJ கிளையில் வடக்கு தெருவில்


தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது அதில் மாணவி பர்ஹானா வரதட்சணை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 


கருத்துகள் இல்லை: