அஸ்ஸலாமு அலைக்கும்
நம் வீட்டில் மின்சாரம் எவ்வளவு செலவாகுது என்பதை முதலில் கண்காணிக்கவும் பின்பு எப்படி மிச்சம் படுத்தலாம் என்பதை பார்ப்போம் எந்த மின் சாதனங்கள் எத்தனை வாட்ஸ் என்பதை முதலில் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உபோயோக படுத்துறோம்
என்பதை அறிந்து கொள்ளவும் பின்பு கிழ உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்
http://www.tangedco.gov.in/load%20calculator.htm
அதில் ஒரு நாளைக்கு ஒரு மின் சாதனத்தை எவ்வளவு நேரம் குறிப்பிட்டால் கிழ மாதம் முழுவதும் மொத்தம் எவ்வளவு UNIT கணக்கிடு காட்டும் பின்பு மற்றொரு கிழ உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்
http://tneb.tnebnet.org/tariff_new.html
அதில் domestic தேர்வு செய்து மொத்த unit -ஐ குறிப்பிட்டு calculate பண்ணவும்
பின்பு மாதம் மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்
இன்ஷா அல்லாஹ் அடுத்த இடுக்கையில் சந்திப்போம்

1 கருத்து:
கருத்துரையிடுக