}

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


சனி, ஏப்ரல் 27, 2013

files over miles

அஸ்ஸலாமு அலைக்கும் 


 நான் புதிதாக முகவரியை தேடி கொண்டு இருக்கையில் ஒரு அருமையான முகவரி கிடைத்தது அதுதான்( files over miles )  இந்த முகவரி மூலம் ஒரு பெரிய file-ளை கூட குறைந்த நொடியில் pc to pc அனுப்பி வைக்கலாம் மற்றவர் அந்த file-ளை உடனே download செய்து கொள்ளலாம் இதற்க்கு குறைந்தது 30 வினாடி போதும்



 இந்த முகவரிக்கு சென்று browser click செய்துfile-ளை load செய்யவும் முடிந்தவுடன் password கேட்க்கும் உங்கள் விருப்பம் போல pass word அமைத்து கொள்ளவும் நீங்கள் browsing செய்த பாரில் புதிய முகவரி கிடைக்கும் அதை யாருக்கு அனுப்பிவைக்கிறோமோ சேர்த்து password- டையும் அனுப்பிவிடவும் 
இணயதள முகவரி

கருத்துகள் இல்லை: