}

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


வியாழன், ஏப்ரல் 18, 2013

ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆன்லைன் மூலம் நில உரிமம் பட்டா/சிட்டா பார்க்க விரும்பினால்
                                           இணயதள முகவரி
                                                 
                                       இந்த page open ஆகும்
குறிப்பு;தமிழ் font download செய்யவில்லை என்றால் உரிமையாளர் 
 பெயர் தமிழ்-ல் வராது    click on photo to zoom     



சரியான பட்டா என் புல என் உட்பிரிவு என் உள்ளிட்டு 
சமர்ப்பிக்கவும்

உரிமையாளர் பெயர் மற்றும் இடத்தின் அளவு 1 ஏக்கர் மேலாக 
இருந்தால் ஏக்கர் & ஏர்ஸ் காட்டும் 1 ஏக்கர்க்கு குரைவாக இருந்தால் 
 ஏர்ஸ்  மட்டும் காட்டும் 1 ஏர்ஸ் என்பது 2.47 சென்ட் 
இந்த page open செய்வதற்க்கு அரசு பதிவேட்டில் பார்க்கவும் 



கருத்துகள் இல்லை: